gst ஜி.எஸ்.டி வசூல் ரூ.2.01 லட்சம் கோடியாக உயர்வு! நமது நிருபர் ஜூன் 2, 2025 மே மாதத்தின் ஜி.எஸ்.டி வசூல் ரூ.2.01 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.